திங்கள், 19 ஜனவரி, 2015

சிவ மார்கம்


சிவனை ஐந்து முகம் உடையவனாக புராணங்கள் கூறும் நான்கு முகம் நான்கு பக்கமும் ஒரு முகம் ஆகாயத்தை நோக்கியும் அமையபட்டிருக்கும்.
"ஈசானம்,தத்புருஸம்,அகோரம்,வாமதேவம், சத்தியோசாதம்" . என்பது அவற்றின் பெயர்களாகும். ஐந்து முகம் ஒவ்வொன்றுக்கும் இருபத்தைந்து அட்சரம் என அமையும் அவை "நமசிவாய",சிவாயநம",வயநமசி",,மசிவய ந",யவசிநம.என்பது. இதில் அறுபதினாலு சித்துகளும் அடங்கி நிற்கும். ஐந்து முகமுடைய இது முழுமையை சேர்க்கும் தூய்மையானவர்களுக்கு இதன் தன்மை விளங்கும். ஐந்து அட்சரங்களும் ஐம்பதியொரு அட்சரங்களாக விரிந்து நிற்கும். ஒவ்வொன்றையும் கூறி வாழ்ந்த உரையும் இல்லை,கரையும் இல்லை, இந்த அட்சரங்கள் தக்க கருக்களுடன் சேர்ந்து விட்டால் வேரும் இல்லை,தூரும் இல்லை. தக்க மருந்துடன் தக்க மந்திரமும் சேர தகுந்த பலன் கிடைக்கும்.


           பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...