திங்கள், 19 ஜனவரி, 2015

சக்தி மந்திரம்


பாரப்பா சிவபூஜை செய்துகொண்டு 
 பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு 
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று 
 அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று 
நேரப்பா சிவரூபி வாவா வென்று 
 நேர்மையுட னோர்மனதாய் நூற்றெட்டானால் 
காரப்பா சக்திசிவம் ரெண்டும்வைத்துக் 
 கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே 
                                                                                         -அகத்தியர் பரிபாஷை 300

பொருள்:
                 இது சக்தி பூசை. தேவி மந்திரம் கேள். "ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவாசிவரூபி வாவா" என்று நூற்றியெட்டு உரு மன ஓர் நிலையுடன் செபிக்க வேண்டும். சக்தி,சிவம் இரண்டையும் வைத்து கருணை பெற தொழில் முகத்தில் பூசை செய்.

          பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...