சனி, 29 அக்டோபர், 2016

பெண்ணின் பருவங்கள்



தழிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான பெண்ணின் பருவங்கள் ஏழு...



> பேதை 1 முதல் 8 வயது வரை


> பெதும்பை 9 முதல் 10 வயது வரை...


> மங்கை 11 முதல் 14 வயது வரை...


> மடந்தை 15 முதல் 18 வயது வரை...


> அரிவை 19 முதல் 24 வயது வரை...


> தெரிவை 25 முதல் 29 வயது வரை...


> பேரிளம் பெண் 30 வயது முதல்...


பெண்மையை போற்றுவோம்...!





பகிர்வில் ர.சடகோபால்.BA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...